Essayer OR - Gratuit

இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்

Dinamani Salem

|

September 15, 2025

அமெரிக்க அமைச்சர் தாக்கு

வாஷிங்டன், செப்.14: அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக உள்ள இந்தியா, கனடா, பிரேஸில் போன்ற நாடுகள் மீது அதிக வரி விதித்து, அந்நாடுகளுடன் உள்ள விலை மதிப்புக்குரிய உறவை அமெரிக்க அரசு தவறாக கையாள்கிறதா என்று நேர்காணல் ஒன்றில் அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

PLUS D'HISTOIRES DE Dinamani Salem

Dinamani Salem

தெருக்களுக்குத் தேசியத் தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும்

மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

time to read

1 min

October 10, 2025

Dinamani Salem

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Salem

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Salem

Dinamani Salem

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Salem

Dinamani Salem

அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Salem

Dinamani Salem

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Salem

Dinamani Salem

கண்ணீர்க் கடலில் காஸா!

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Salem

சீமானுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சீமான் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை கூறியதையடுத்து, சீமானுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Salem

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Salem

Dinamani Salem

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Translate

Share

-
+

Change font size