Essayer OR - Gratuit
‘அகல்விளக்கு’ ஓர் ஒளிவிளக்கு!
Dinamani Salem
|August 22, 2025
இணையப் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
அதில் ஏராளமான ஆக்கப்பூர்வ பயன்கள் இருந்தாலும், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து நடைபெறும் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இணையக் குற்றவாளிகள் மிக எளிதாக அப்பாவிகளை ஏமாற்றி விடுகின்றனர். அதனால், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக, தமிழகப் பள்ளிக் கல்வித் துறை எடுத்திருக்கும் நடவடிக்கை கவனம் பெறுகிறது.
பள்ளி மாணவிகளுக்கு இணையம் தொடர்பான குற்றங்களை அறிவுறுத்த, ‘அகல்விளக்கு’ என்ற பெயரிலான கையேடு தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இணையத்தில் ஒருவரின் அடையாளத்தை மறைத்து மிரட்டி பணம் பறித்தல், ஆபாசமாக சித்தரிப்பது, வெறுப்பு பேச்சு, சட்டவிரோத தகவல்களைப் பரப்புவது போன்ற இணையவழி மோசடிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்துள்ள மாணவ, மாணவிகளைக் குறிவைத்து, பல்வேறு தனிப்பட்ட தகவல்களைப் பெற்று இணையக் குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும், அதுதொடர்பான குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்டோர் பலர் மனமுடைந்து தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.
Cette histoire est tirée de l'édition August 22, 2025 de Dinamani Salem.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Salem
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size