Essayer OR - Gratuit
தொடரும் முதியோர் கொலை!
Dinamani Salem
|May 20, 2025
தமிழகத்தில் தனியே வசிக்கும் முதியோர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்படுவது அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி (78), மனைவி அலமேலு (74), மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி அடித்துக் கொல்லப்பட்டனர். தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஐந்து மாதங்களுக்குப் பின்னரே இந்த வழக்கில் இப்போது துப்பு துலக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி மேகரையான்தோட்டத்தில் தனியே வசித்து வந்த ராமசாமி (72), மனைவி பாக்கியம் (63) தம்பதி கடந்த ஏப். 28-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு பத்தே முக்கால் பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஈரோடு மாவட்டம், அறச்சலூரைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் மளிகைக் கடை நடத்திவரும் பாஸ்கரன் (70), மனைவி வித்யா (65) ஆகியோர் கடந்த மே 11-ஆம் தேதி பட்டப்பகலில் அவர்களது வீட்டிலேயே வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கொன்று 10 பவுன் நகையைக் கொள்ளை அடித்ததாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Cette histoire est tirée de l'édition May 20, 2025 de Dinamani Salem.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Salem
Dinamani Salem
உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.
1 min
June 27, 2026
Dinamani Salem
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Salem
அதிமுக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்பு
அதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலர்கள், மகளிரணி இணைச்செயலர் என மொத்தம் 4 பேர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Salem
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Salem
சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Salem
'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
3 mins
June 27, 2026
Dinamani Salem
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.
1 min
June 27, 2026
Dinamani Salem
டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு
'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
June 27, 2026
Dinamani Salem
தென்னாப்பிரிக்காவுக்கு 'ஹாட்ரிக்'
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியது.
1 min
June 27, 2026
Dinamani Salem
அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
June 27, 2026
Translate
Change font size
