Facebook Pixel பயங்கரவாதிகள் நம் எதிரிகள்! | Dinamani Salem - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

Dinamani Salem

|

April 25, 2025

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

கோடை விடுமுறையைக் கழிக்க அங்கே கூடியிருந்த 2,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) நடத்திய கொடூரத் தாக்குதல் உலகளாவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது; கண்டனத்தையும் எழுப்பியிருக்கிறது.

இஸ்லாமிய நாடுகள் உள்பட உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்திருக்கின்றன. அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைத்துத் தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கட்சிகளேகூட பஹல்காமில் நிகழ்ந்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலைக் கண்டித்திருப்பதுடன் உயிரிழந்தவர்களுக்காக துக்கம் அனுசரிக்க அறைகூவல் விடுத்திருக்கின்றன. ஹுரியத் மாநாட்டின் தலைவர் மீர்வைஸ் உமர் பரூக், 'இதுபோன்ற வன்முறைகள் காஷ்மீரிய கலாசாரத்துக்கு எதிரானவை' என்றும், விருந்தினர்களை அன்புடன் உபசரிக்கும் பண்பை மீறிய செயல் என்றும் கண்டித்திருக்கிறார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Salem

Dinamani Salem

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

Dinamani Salem

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான எல்&டி, தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

வரலாறு படைத்த வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவீத வாக்குப்பதிவு என்பது வரலாற்றுச் சிகரமாக கருதப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்

தமிழக பாஜக துணைத் தலைவர் பேட்டி

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேர் விலகல்

மூவர் பாஜகவில் இணைந்தனர்

time to read

1 mins

April 25, 2026

Dinamani Salem

ரைபகினா, முசெத்தி முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

Dinamani Salem

கனடாவை வீழ்த்திய இந்திய ஆடவர்

டென்மார்க்கிடம் மகளிர் தோல்வி

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

Dinamani Salem

பிகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சௌதரி அரசு வெற்றி

பிகார் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

time to read

1 mins

April 25, 2026

Dinamani Salem

இஸ்ரேல்–லெபனான் போர் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

இஸ்ரேல்- லெபனான் இடையே தற்போது அமலில் இருக்கும் தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Salem

தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபர் மோசடி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Translate

Share

-
+

Change font size