Essayer OR - Gratuit
இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி
Dinamani Salem
|March 31, 2025
இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.
-
புது தில்லி, மார்ச் 30:
கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலை பயன்படுத்துவதற்கு இருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்க எரிசக்தி துறை (டிஒஇ) அனுமதி அளித்துள்ளதன் மூலம், அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்காக டிஒஇயிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.
Cette histoire est tirée de l'édition March 31, 2025 de Dinamani Salem.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Salem
Dinamani Salem
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Salem
திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை
ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
1 min
June 28, 2026
Dinamani Salem
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
June 28, 2026
Dinamani Salem
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Salem
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Salem
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் சர்ச்சை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அடையாள அட்டையில் ஜாதி விவரங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Salem
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Salem
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Salem
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Salem
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
