Essayer OR - Gratuit

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

Dinamani Ramanathapuram & Sivagangai

|

September 01, 2025

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

சனா, ஆக. 31:

இதுகுறித்து அந்தக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது:

சனாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி உயிரிழந்தார். அந்தத் தாக்குதலில் அவருடன் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டனர்.

இது தவிர, சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தாக்குதலில் காயமடைந்தனர்.

ஹூதி அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கூட்டத்தில் ரஹாவி மற்றும் அவரது அரசாங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.

Dinamani Ramanathapuram & Sivagangai

Cette histoire est tirée de l'édition September 01, 2025 de Dinamani Ramanathapuram & Sivagangai.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. - அதிமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பர்

பா.ஜ.க., அதிமுக கூட்டணியை வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நிராகரிப்பர் என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தா கூர் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை

இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகர் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size