Essayer OR - Gratuit
விருப்பத் தேர்வான பொறியியல் படிப்பு
Dinamani Ramanathapuram & Sivagangai
|August 19, 2025
ள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்புக் குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் ஒரு தொழில் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
அதில் பொறியியல் படிப்புதான் பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள ஏறத்தாழ 2 லட்சம் இடங்களுக்கு 2.39 லட்சத்துக் கும் அதிகமான மாணவர்கள் நிகழாண்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பொறியியல் படிப்பை முடித்த பிறகு, படிப்புக் கேற்ற பணியில் சேர்வதில் அவர்களுக்கு தொடர்ந்து சிக்கல்கள் நீடிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
2024-25-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. நாடு முழுவதும் 12.53 லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இது 2017-18-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 67% அதிகமாகும். மேலும், காலியிட விகிதங்களும் 16.36% ஆகக் குறைந்தன.
2024-25-இல் அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக கணினி அறிவியல் பாடப்பிரிவு (3,90,245) முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து இயந்திரவியல் (2,36,909), சிவில் (1,72,936), மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலும் (1,60,450), மின்னியல் பொறியியலும் (1,25,902) இருந்தன. இந்தத் தகவலை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Cette histoire est tirée de l'édition August 19, 2025 de Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Translate
Change font size

