Facebook Pixel சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்! | Dinamani Pudukkottai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!

Dinamani Pudukkottai

|

January 23, 2026

சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

- -பொ. ஜெயச்சந்திரன்

சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!

சென்னிமலை என்றால் தலைமையான மலை என்று பொருள்படும்.சென்னிமலையின் அடிவாரத்தில் எட்டுத் திசைகளிலும், பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளன. மலையின் தென்புறம் செவ்வந்திசுவரர், கன்னி மூலையில் இந்திர விநாயகர், சிவன் கோயிலுக்கு மேற்கில் பெருமாள் கோயில், வடமேற்கில் நர்த்தன விநாயகர், துர்க்கையம்மன் கோயில், ஈசான திசையில் காமாட்சியம்மன் கோயில், அக்னி மூலையில் மாரியம்மன் கோயில், தெற்கே செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் ஆகிய கோயில்களுக்கு நடுநாயகமாக கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் வரலாறு புராணத்துடன் சம்பந்தப்பட்டது. ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தபோது, மேரு மலையை அனந்தன் சுற்றிக்கொண்டு கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, வாயுதேவன் புயல் போலக் காற்றை கடுமையாக வீசி, அவனது பிடியிலிருந்து மலையை விடுவிக்க முயன்றார். அப்போது மேருவின் சிகரப் பகுதி முறிந்து, பூவுலகில் பூந்துறை நாட்டில் விழுந்தது. அதுவே 'சிரகிரி' என்று அழைக்கப்படுகிறது.

நொய்யலாற்றின் கரையில், சென்னிமலைக்கு அருகாமையில் கொடுமணல் எனும் கிராமம் உள்ளது. மிகவும் தொன்மையான ஊர். பண்ணையாரின் பசுக்களில் ஒன்று ஓரிடத்தில் தானே வலியச் சென்று பாலைச் சொரிவது கண்டு அதிசயத்து, அந்த இடத்தைத் தோண்டச் செய்தார். அப்போது அவருக்குக் கிடைத்தது, அதிசயக்கத்தக்க முருகப்பெருமான் திருமேனி.

PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Pudukkottai

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Pudukkottai

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Pudukkottai

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து

தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Pudukkottai

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size