Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année
The Perfect Holiday Gift Gift Now

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: என்எல்சியைக் கண்டித்து போராட்டம்

Dinamani Pudukkottai

|

July 05, 2025

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து, கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம், வானாதிராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி/ சிதம்பரம், ஜூலை 4:

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வானாதிராயபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், அந்தக் கிராம மக்கள் தங்கள் வீடு, நிலம் உள்ளிட்ட பகுதிகளை அளவீடு செய்வதற்கு என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைப்பேசி கோபுரத்தில் ஏறி...: அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற சிலர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியை கையில் ஏந்தியவாறு கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீஸார் சமாதானப் பேச்சு நடத்தினர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ரகசியம் காப்போம்!

மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள்.

time to read

2 mins

December 27, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அர்ஜுன், காரில்சென் இணை முன்னிலை

ஃபிடே உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் 4 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி இணை முன்னிலையில் இருக்கிறார்.

time to read

1 min

December 27, 2025

Dinamani Pudukkottai

துப்பாக்கி சுடுதல் தேசிய சாம்பியன்ஷிப்: சூரஜ் சர்மாவுக்கு 2 தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேச வீரர் சூரஜ் சர்மா, சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தினார்.

time to read

1 min

December 27, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தொடக்க நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள்

ஆஷஸ் வரலாற்றில் 116 ஆண்டுகளில் முதல் முறை

time to read

1 min

December 27, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ரேணுகா சிங் அபாரம்; ஷஃபாலி வர்மா அதிரடி

டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா

time to read

1 min

December 27, 2025

Dinamani Pudukkottai

பிஎட் மாணவர்கள் விவரம்: புதுப்பிக்க அறிவுறுத்தல்

பிஎட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

December 26, 2025

Dinamani Pudukkottai

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளர்ச்சி மந்தம்

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.

time to read

1 min

December 26, 2025

Dinamani Pudukkottai

வாட்டம் போக்கும் வடிவேலன்

வந்தவினை மட்டுமல்ல; வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டுக்கு உண்டு.

time to read

1 mins

December 26, 2025

Dinamani Pudukkottai

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

இந்தியாவின் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் பெற்ற முதலீடு கடந்த ஆண்டைவிட 2025-இல் 17 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 26, 2025

Dinamani Pudukkottai

சத்திய வாக்குக் கொடுக்கும் மாரியம்மன்

நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன்.

time to read

2 mins

December 26, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back