Facebook Pixel மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா | Dinamani Puducherry - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

Dinamani Puducherry

|

July 02, 2026

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர், 3-6, 7-6 (8/6), 3-6 என்ற செட்களில், உலகத் தரவரிசையில் 87-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட்டிடம் (20) தோல்வியுற்றார்.

விம்பிள்டனில் 98 கேரியர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள செரீனாவின் இந்தத் தோல்வி, மாயாவுக்கு விம்பிள்டனில் முதல் வெற்றியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் 7 முறை வாகை சூடியிருக்கும் செரீனா, கடைசியாக இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு (2016) சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Puducherry

4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Puducherry

நல்லன எல்லாம் தரும் கடல்!

கடலுக்கு 'முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் 'முந்நீர்' என்ற சொல் வருகிறது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Puducherry

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Puducherry

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி

குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

time to read

1 min

July 02, 2026

Dinamani Puducherry

காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்: 4 பேர் கைது

தரங்கம்பாடியில் காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Puducherry

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Puducherry

காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Listen

Translate

Share

-
+

Change font size