Facebook Pixel வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல | Dinamani Puducherry - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல

Dinamani Puducherry

|

January 20, 2026

இடைக்கால அரசு அறிக்கை

'வங்கதேசத்தில் 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு வகுப்புவாதம் (மதவாதம்) காரணம் அல்ல' என்று அங்கு ஆட்சி செய்யும் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்க உறுதியான விரைவான நடவடிக்கையை இடைக்கால அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா தரப்பில் கடந்த 9-ஆம் தேதி வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கத்தை வங்கதேச அரசு வெளியிட்டுள்ளது.

முகமது யூனுஸின் ஊடகப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

காவல் துறையின் குற்றப் பதிவு ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் மீது மொத்தம் 645 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மிகுந்த கவலைக்குரியவை என்றபோதிலும், விரிவான ஆதாரங்கள் மற்றும் தாக்குதலுக்கான நோக்கங்களுடன் இந்த வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது. அதன்படி, இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை, குற்றப் பின்னணியின் கீழ் நிகழ்ந்தவையாகும். வகுப்புவாதத்துக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைச் சம்பவம் மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Puducherry

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Dinamani Puducherry

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size