Essayer OR - Gratuit
நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்
Dinamani Puducherry
|August 31, 2025
‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
நொய்டா, ஆக. 30:
தில்லியை அடுத்த நொய்டாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் ராணுவத் தளவாட உற்பத்திப் பிரிவை அவர் சனிக்கிழமை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தற்சார்பு பாரதம் என்ற லட்சியக் கண்ணோட்டம் இங்கு பிரதிபலிக்கிறது. விமானம் என்ற சொல்லைக் கேட்டதும் நமக்கு தேஜஸ், ரஃபேல் ஆகிய போர் விமானங்கள் மற்றும் ஜெட்கள் ஆகியவற்றின் படங்கள் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் தாக்குதல் விமானங்களாகும்.
எனினும் மாறிவரும் இன்றைய சூழலில் இத்துறையில் ட்ரோன்கள் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ளன. மிகப்பெரிய விமானங்கள் எட்ட முடியாத பகுதிகளிலும் ட்ரோன்கள் தற்போது குவிக்கப்படுகின்றன.
Cette histoire est tirée de l'édition August 31, 2025 de Dinamani Puducherry.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry
Dinamani Puducherry
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Puducherry
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை
1 min
September 01, 2025
Dinamani Puducherry
'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்துவைக்கிறார்
1 min
September 01, 2025
Dinamani Puducherry
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Puducherry
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி
பாஜக தேசியத் தலைவர் நட்டா
1 min
September 01, 2025
Translate
Change font size