Essayer OR - Gratuit

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் கைது

Dinamani Puducherry

|

July 02, 2025

தமிழக, கேரள வெடிகுண்டு வழக்குகள்

சென்னை, ஜூலை 1: தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் சுமார் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவர் மீது 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூர் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவில் அனுப்பப்பட்ட வெடிகுண்டு பார்சல் வெடித்து, முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் உயிரிழந்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி, கோவை, கேரளம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ரதயாத்திரையை குறிவைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகியவை உள்ளன.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

இறுதிச் சுற்றில் சபலென்கா - மார்த்தா கோஸ்டியுக்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை சபலென்காவும், உக்ரைனின் மார்த்தா கோஸ்டியுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Puducherry

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

2-ஆவது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பாளர் நேர்காணல் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Puducherry

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Puducherry

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Puducherry

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Puducherry

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size