Essayer OR - Gratuit
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
Dinamani Puducherry
|May 07, 2025
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
-
ஹைதராபாத், மே 6: கர்நாடக - ஆந்திர மாநிலங்களின் எல்லை யில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவ னம் (ஓஎம்சி) சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்த வழக்கில் கர்நாடக மாநில முன் னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி உள்பட நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ் வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
மேலும், ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித் தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் ஜனார்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தீர்ப்பைத் தொடர்ந்து நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.
Cette histoire est tirée de l'édition May 07, 2025 de Dinamani Puducherry.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry
Dinamani Puducherry
வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா
ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.
3 mins
May 01, 2026
Dinamani Puducherry
கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
ரெனால்ட் இந்தியா மறுசீரமைப்பு
உலகின் 3ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்க அனுமதி கோரி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகியுள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து காலமானார்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி. எஸ். காளிமுத்து (65) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Puducherry
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Dinamani Puducherry
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Translate
Change font size

