Facebook Pixel இந்திய பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கும்: ராகுல் | Dinamani Puducherry - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

இந்திய பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கும்: ராகுல்

Dinamani Puducherry

|

April 04, 2025

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கும் அபாயம் உள்ளது; மேலும், இந்திய நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் சீனா எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

புது தில்லி, ஏப்.3:

மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது ராகுல் பேசியதாவது: இந்தியாவின் நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான தூதரக உறவின் 75-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் என்ற பெயரில், சீன தூதருடன் இணைந்து மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கேக் வெட்டி கொண்டாடிய காட்சி அதிர்ச்சியளித்தது.

2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் அத்துமீறிய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்காகத்தான், சீனாவுடன் இந்தியா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது?

இதுதொடர்பாக சீனர்களுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் கடிதம் எழுதியதும் சீன தூதர் கூறியதன் மூலம் தெரியவந்தது. சீனாவுடன் சுமுக உறவை ஏற்படுத்த முயற்சிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், அதற்கு முன்பாக எல்லையில் முன்பிருந்த நிலை ஏற்பட வேண்டும். சீனா ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை நாம் திரும்பப் பெற வேண்டும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா

அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவர்

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size