Facebook Pixel பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு | Dinamani Puducherry - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு

Dinamani Puducherry

|

March 17, 2025

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கராச்சி, மார்ச் 16: 30 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் தங்களின் அமைப்பைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான், பலூசிஸ்தானில் கடந்த வாரம் 300-க்கும் அதிகமான பயணிகளுடன் ஜாஃபர் விரைவு ரயிலை கடத்திச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Puducherry

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Puducherry

விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு

எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Puducherry

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Puducherry

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Translate

Share

-
+

Change font size