Essayer OR - Gratuit
ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: மேலும் நான்கு பேர் கைது
Dinamani Namakkal
|June 19, 2025
தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், அரபிக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை/கோவை, ஜூன் 18:
கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே 2023-ஆம் ஆண்டு அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த வெடிபொருள் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் உயிரிழந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திய என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள், குறியீடுகள் அடங்கிய குறிப்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் முபீன், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருந்திருப்பதும், மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துக்கு தயாராகி வந்ததையும் கண்டறிந்தனர்.
Cette histoire est tirée de l'édition June 19, 2025 de Dinamani Namakkal.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal
Dinamani Namakkal
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
3 mins
June 18, 2026
Dinamani Namakkal
தூத்துக்குடியில் விரைவில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் செயலாக்கம்
முதல்வர் விஜய் ஆலோசனை
1 min
June 18, 2026
Dinamani Namakkal
இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு
தங்கம் விலையுயர்வு மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 2.49 சதவீதம் சரிந்து, 204.78 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
June 18, 2026
Dinamani Namakkal
தீயணைப்பு ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min
June 18, 2026
Dinamani Namakkal
'ஏ' அணிகள் ஒருநாள் தொடர்: இறுதி ஆட்டத்தில் இந்தியா
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில், இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Namakkal
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Namakkal
அரசியல் சுமையாக மாறிவிட்டார் ராகுல்
திமுகவைக் குறிப்பிட்டு பாஜக விமர்சனம்
1 min
June 18, 2026
Dinamani Namakkal
ஐ.நா. பொதுச் செயலாளர் ஹைட்டி பயணம்
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டெரெஸ் (படம்) அந்நாட்டுக்குப் பயணித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Namakkal
சென்னை பிஎம்டபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய 'மினி கன்ட்ரிமேன் சி' கார் அறிமுகம்
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக் கப்பட்ட (அசெம்பிள்) 'மினி கன்ட்ரிமேன் சி' எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.
1 min
June 18, 2026
Dinamani Namakkal
13 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்பட 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 18) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 18, 2026
Translate
Change font size

