Facebook Pixel பயங்கரவாத எதிர்ப்பு: பஹ்ரைன் துணைப் பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம் | Dinamani Namakkal - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பயங்கரவாத எதிர்ப்பு: பஹ்ரைன் துணைப் பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம்

Dinamani Namakkal

|

May 26, 2025

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை பஹ்ரைன் துணைப் பிரதமர் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபாவிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவினர் ஞாயிற்றுக்கிழமை எடுத்துரைத்தனர்.

மனாமா, மே 25:

பஹ்ரைன் சென்றுள்ள பாஜக எம்.பி. வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு, எல்லை கடந்த பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியது.

இதுகுறித்து வைஜயந்த் பாண்டா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், 'நம்பிக்கை, பரஸ்பர மரியாதை என வரலாற்று ரீதியாக ஆழமான நட்புறவை இந்தியாவும் பஹ்ரைனும் கொண்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தில் அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர நல்லுறவு குறித்து பஹ்ரைனுடன் விவாதித்தோம்' என குறிப்பிட்டார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal

Dinamani Namakkal

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம்

time to read

2 mins

June 23, 2026

Dinamani Namakkal

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Namakkal

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Namakkal

மங்கோலிய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

மங்கோலிய அதிபர் உக்னாகின் குரெல்சுக்கை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Namakkal

முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்

தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size