Facebook Pixel மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர் | Dinamani Namakkal - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

Dinamani Namakkal

|

April 17, 2025

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு விவகாரம்

பெங்களூரு, ஏப். 16: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம் களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 7-ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 2025-26 ஆம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ரூ. 2 கோடி வரையிலான கட்டுமானப் பணிகள், ரூ. 1 கோடி வரையிலான சரக்கு, சேவைக்கான ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்வதற்காக கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டம் 1999-இல் திருத்தம் கொண்டுவர கர்நாடக அமைச்சரவை மார்ச் 14-ஆம் தேதி முடிவு செய்தது.

PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பார்சிலோனா எஃப்சி, இந்த சீசனில் வெற்றிக் கோப்பையை திங்கள்கிழமை தக்கவைத்தது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு

5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Namakkal

விஜய் சந்திப்பு: வைகோ நெகிழ்ச்சி

முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது நெகிழ்ச்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

ஈரான் போர் அமைதிப் பேச்சில் மந்தநிலை பங்குச்சந்தையில் வீழ்ச்சியுடன் வார வர்த்தகம் தொடக்கம்

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் தொடங்கியது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் முழக்கம்!

அமெரிக்காவின் தேசிய பிரார்த்தனை தினத்தை முன் னிட்டு, வெள்ளை மாளிகையில் நடை பெற்ற சிறப்புப் பிரார்த்தனை நிகழ்வில் வேத மந்திரங்கள் முழங்கின.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றம்

பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபர் சாரா துதெர்தேவிற்கு (படம்) எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்

நாட்டில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

திமுக உறவை காங்கிரஸ் முறித்தது சரியானதல்ல: டி.ராஜா

தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது சரியானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா கூறினார்.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size