Facebook Pixel பரிசு மழையில் கிரிக்கெட் வீராங்கனைகள்! | Dinamani Nagapattinam - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பரிசு மழையில் கிரிக்கெட் வீராங்கனைகள்!

Dinamani Nagapattinam

|

November 16, 2025

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றதும், அவர்களை தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றச் செய்ய பல வணிக நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதன் காரணமாக அவர்கள் விளம்பரங்களில் தோன்ற வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

- -சுதந்திரன்

ஸ்மிருதி மந்தனா ஏற்கெனவே சுமார் 12 தயாரிப்புகளுக்கு விளம்பர மாடலாக இருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இனி மேலும் பல விளம்பரங்களில் தோன்றுவார். பொதுவாக ஓர் ஒப்பந்தத்துக்கு சுமார் 1.5 - 2 கோடி ரூபாய் வரை மந்தனா வாங்குகிறார். இப்போது 25 முதல் 50 சதவீதம் அதிகமாகுமாம்.

இளையவரான ரிச்சா கோஷின் கட்டணம் ஓர் ஒப்பந்தத்துக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய் இருந்தது. இனி இது 70 முதல் 80 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ராவலின் கட்டணம் இப்போது 15-20 லட்சத்தில் இருந்து 40-50 லட்சமாக உயரக்கூடும். ஷிஃபாலி வர்மாவின் பிராண்ட் மதிப்பு 40 லட்சத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக விளம்பர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெமிமா ஆஸ்திரேலிய அணியை கலங்கடித்த அன்றே அவருடைய பிராண்ட் மதிப்பு இரண்டு மடங்காகிவிட்டதாம்.

PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை

ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி

ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தலைமைச் செயலக வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர்

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பார்வையிட்டார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

காலிறுதியில் அஸ்மிதா தோல்வி

மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்

என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

time to read

1 mins

May 23, 2026

Dinamani Nagapattinam

பயனற்ற உயிருக்கு விடுதலை

கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

time to read

2 mins

May 23, 2026

Dinamani Nagapattinam

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Listen

Translate

Share

-
+

Change font size