Essayer OR - Gratuit
மன்னார்குடி கோயில் கும்பாபிஷேகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
Dinamani Nagapattinam
|April 29, 2025
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
-
மன்னார்குடி, ஏப். 28:
இக்கோயிலில் கும்பாபிஷேகம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதன்படி, 2022-ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில், பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேகம் செய்ய தமிழக அரசு ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கியது.
Cette histoire est tirée de l'édition April 29, 2025 de Dinamani Nagapattinam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
துணைவேந்தர் நியமன விவகாரம்: கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.
1 mins
November 29, 2025
Dinamani Nagapattinam
அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!
அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.
2 mins
November 29, 2025
Dinamani Nagapattinam
புதிய அணைகள் இனி சாத்தியமில்லை
அதிக செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் புதிய அணைகளை உருவாக்குவது இனி சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Nagapattinam
மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல்
'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
November 29, 2025
Dinamani Nagapattinam
பெரிய மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தைகள்
முக்கிய பொருளாதாரத் தரவுகளான ஜிடிபி, ஐஐபி போன்றவை குறித்த அறிவிப்புகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் தயக்கத்துடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (நவ.28) மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் பெரிய மாற்றமில்லாமல் நிறைவடைந்தன.
1 min
November 29, 2025
Dinamani Nagapattinam
புயலை எதிர்கொள்ள அரசு தயார்
முதல்வர் ஸ்டாலின்
1 mins
November 29, 2025
Dinamani Nagapattinam
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.
1 min
November 28, 2025
Dinamani Nagapattinam
உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு
10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு
1 mins
November 28, 2025
Dinamani Nagapattinam
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Nagapattinam
'டித்வா' புயல்: 8 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி டெல்டா, கடலோரப் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நீர்வளத் துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
November 28, 2025
Translate
Change font size

