Essayer OR - Gratuit
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
Dinamani Madurai
|September 01, 2025
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார். ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.
இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.
Cette histoire est tirée de l'édition September 01, 2025 de Dinamani Madurai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Madurai
Dinamani Madurai
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Madurai
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Translate
Change font size