Essayer OR - Gratuit
காவல் துறை யாருக்கு நண்பன்?
Dinamani Madurai
|June 30, 2025
துமக்களின் நண்பன் என காவல் துறை தன்னைக் கூறிக்கொள்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கின்றன காவல் துறையினரின் செயல்பாடுகள்.
பொதுமக்கள் மீதான காவல் துறையினரின் அத்துமீறல்கள் எங்காவது எப்போதாவது நடக்கும் என்றிருந்த நிலை மாறி, தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கனகம்மாசத்திரம் பகுதியில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற மூன்று பெண்களுக்கும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்தப் பெண்களை தலைமைக் காவலர் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. மூன்று பெண்களில் ஒருவர் கர்ப்பிணி. இந்த சம்பவத்தையடுத்து, தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டு பணி இடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. சொத்து பிரச்னை விவகாரத்தில் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்றார். அந்தப் புகாரை அப்போதைய காவல் ஆய்வாளர் விசாரிக்காமல், பிரியதர்ஷினி மீதும், அவரின் கணவர் மீதும் பொய் புகார் பதிவுசெய்து கைது செய்து விடுவதாக மிரட்டியதால், மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகினார் பிரியதர்ஷினி.
விசாரணையின் முடிவில் காவல் ஆய்வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உறுதிசெய்த ஆணை எஸ்.ராஜாராம், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்தத் தொகையை ஆய்வாளரிடம் வசூலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
Cette histoire est tirée de l'édition June 30, 2025 de Dinamani Madurai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Madurai
Dinamani Madurai
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Madurai
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Madurai
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Madurai
குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
2 mins
June 11, 2026
Dinamani Madurai
தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்
1 min
June 11, 2026
Dinamani Madurai
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Madurai
நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்
பிரதமர் மோடி கடும் விமர்சனம்
1 min
June 11, 2026
Dinamani Madurai
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Madurai
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Madurai
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்
26 பேர் உயிரிழப்பு
1 min
June 11, 2026
Translate
Change font size

