Facebook Pixel காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை | Dinamani Madurai - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

Dinamani Madurai

|

April 25, 2025

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை, ஏப். 24: கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலுக்கு விமான நிலையத்தில் தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், கடந்த 19-ஆம் தேதி தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 70 பேர் தாக்குதலில் சிக்காமல் உயிர் தப்பினர். இந்தத் தாக்குதலில் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

28 பேர் சென்னை வந்தனர்: இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் காஷ்மீரில் சிக்கியிருந்த தமிழர்கள் 28 பேர் விமானம் மூலம் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு மைய ஆணையர் வள்ளலார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து: அதலெட்டிகோ மாட்ரிட் அபாரம்

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடரில் அதலெட்டிகோ பில்போ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அதலெட்டிகோ மாட்ரிட்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Madurai

ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்

ஈரானுடன் அமைதி பேச்சு நடத்த பாகிஸ்தானுக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதை நிறுத்தி வைத்து இருப்பதாக அந்த நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Madurai

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க அரசின் ஒத்துழைப்பு அவசியம்

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

time to read

1 mins

April 27, 2026

Dinamani Madurai

தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி: பாஜக

'மனதில் குரல்' உரை மூலம் தமிழக மக்களை பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பொறுப்பால் உயரும் பெருமை!

தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.

time to read

3 mins

April 27, 2026

Dinamani Madurai

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் உடனடி வெளியேற்றம்

அமித் ஷா வாக்குறுதி

time to read

1 min

April 27, 2026

Dinamani Madurai

கௌஃப், பிளிஸ்கோவா, லெஹகா, முஸெத்தி முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு மகளிர் பிரிவில் கோகோ கௌஃப், கரோலினா பிளிஸ்கோவா, ஆடவர் பிரிவில் ஜிரி லெஹகா, லாரென்ஸோ முஸெத்தி முன்னேறினர்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி

'காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Madurai

தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்

தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

April 27, 2026

Translate

Share

-
+

Change font size