Facebook Pixel துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை | Dinamani Madurai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

Dinamani Madurai

|

April 22, 2025

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப். 21: அவற்றை நிலைநாட்டும் வகையிலேயே உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக அவரது மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மாநில ஆளுநரான ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக வேந்தருக்குரிய அதிகாரத்தை ஆளுநருக்கு பதில் அரசுக்கு அளிப்பது, சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த 10 சட்ட மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், அவற்றை அவர் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்தார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

time to read

1 mins

May 06, 2026

Dinamani Madurai

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?

தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை

கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

முதல்வர் பதவியிலிருந்து விலக மம்தா மறுப்பு

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக புகார்

time to read

1 mins

May 06, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக

யாருடைய வாக்குகள் சிதறின?

time to read

1 min

May 06, 2026

Dinamani Madurai

தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?

முதல்வரைச் சந்தித்த பின்னர் தலைவர்கள் பேட்டி

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size