Essayer OR - Gratuit
காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை
Dinamani Karur
|June 21, 2025
உயர்நீதிமன்றம் வேதனை
-
மதுரை, ஜூன் 20: காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினர் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்தது.
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் ஏ.ஆர்.ஏ.எஸ். அப்ளையன்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக நான் பணியாற்றி வருகிறேன். மதுரை மாவட்டம், அய்யன்கோட்டை, நகரி ஆகிய இடங்களில் எங்களது நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்கள் வைப்பதற்கான கிடங்குகள் உள்ளன. இங்குள்ள பொருள்களை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
Cette histoire est tirée de l'édition June 21, 2025 de Dinamani Karur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Karur
Dinamani Karur
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Karur
டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.
1 mins
January 21, 2026
Dinamani Karur
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Dinamani Karur
பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்
13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்
1 min
January 21, 2026
Dinamani Karur
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Karur
ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹ்யான் இந்திய வருகை வர்த்தகத்தை 200 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு
ஒருநாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஸாயத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
1 mins
January 20, 2026
Dinamani Karur
இடைநிலை ஆசிரியர்கள் சிலம்பு ஏந்தி போராட்டம்
ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 25-ஆவது நாளாக திங்கள்கிழமை சிலம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 20, 2026
Dinamani Karur
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Karur
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Karur
அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்
சர்ச்சைக்குரிய அல்மான்ட் கிட் மருந்து தமிழகத்தில் விற்பனையில் இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
1 min
January 20, 2026
Translate
Change font size

