Facebook Pixel நல்லன எல்லாம் தரும் கடல்! | Dinamani Kanyakumari - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

நல்லன எல்லாம் தரும் கடல்!

Dinamani Kanyakumari

|

July 02, 2026

கடலுக்கு 'முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் 'முந்நீர்' என்ற சொல் வருகிறது.

- பொ. ஜெயச்சந்திரன்

நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் 'முந்நீர்' என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே, கடலின் அழிவு சக்தி குறித்தும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான். பல சங்கப் பாடல்கள் சுனாமிக்கு காரணமான நில அதிர்ச்சி குறித்தும், கடல் எல்லை மீறுவது குறித்தும் பொதுவாகப் பாடுகின்றன.

இலக்கியங்கள் பலவற்றில் கடல் மிக முக்கியமானதாகப் பேசப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த பகுதியும் ஆகும். ‘வருணன் மேயப் பெருமணல் உலகமும்' என தொல்காப்பியம் எழுதிச் செல்கிறது. 'பெருமணல் உலகம்' எனத் தொல்காப்பியம் குறிப்பது கடல் சார்ந்த பகுதியைத்தான்.

PLUS D'HISTOIRES DE Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி

குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்கள் 17 பேரின் நியமனங்கள் ரத்து

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்கள் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்கத் தடை

'கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

நல்லன எல்லாம் தரும் கடல்!

கடலுக்கு 'முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் 'முந்நீர்' என்ற சொல் வருகிறது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி

அதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Kanyakumari

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size