Facebook Pixel உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்! | Dinamani Kanyakumari - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

Dinamani Kanyakumari

|

June 07, 2026

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

- -என்.எஸ். சுகுமார்

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உறுதி செய்யவும் ஐ.நா. சபை இந்தத் தினத்தை அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. உணவு, விவசாய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இந்த நாளில் விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்த ஆண்டுக்கான (2024) மையக் கருத்து 'சுமையிலிருந்து தீர்வுவரை- எங்கும் பாதுகாப்பான உணவு' என்பதாகும். இந்த மையக் கருத்து உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களின் சுமையைக் குறைப்பதற்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளாகும். இருப்பிடமும், உடைகளும் கூட இல்லாமல் இருந்திடலாம். ஆனால், மனிதர்கள் உயிர் வாழ உணவு இன்றியமையாதது. அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரமும் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச் சத்தானது உணவில் கிடைப்பதால், 'உணவே மருந்து' என்பார்கள்.

"மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என்ற திருக்குறளும் உண்டு.

'உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளியை அளித்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை' என்பது இந்தத் குறளின் பொருள்.

உணவே மருந்து என்ற நிலை மாறி, 'உணவே நஞ்சு' என்ற நிலை தற்போது காணப்படுகிறது. வீடுகளில் தயாரித்து உண்ணப்படும் உணவைத் தவிர, உணவகங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் பாதுகாப்பு நம்பகத் தன்மை வாய்ந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Kanyakumari

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Kanyakumari

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

time to read

1 min

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்

ரண்தீப் சிங் சுர்ஜேவாலா

time to read

1 min

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size