Essayer OR - Gratuit
உப்பளத் தொழிலாளர்களுக்கு நலவாரியம்: எடப்பாடி கே.பழனிசாமி
Dinamani Kanyakumari
|August 03, 2025
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
-
திருச்செந்தூர்/ஸ்ரீவைகுண்டம்: ஆக. 2: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அவர், திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் சனிக்கிழமை பேசியதாவது: முருகனை வணங்குவதற்காக உலக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் புண்ணிய பூமி திருச்செந்தூர். இங்கு விவசாயிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள் நிறைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளோம்; இனியும் செய்வோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து, மழைக்காலத்தில் நிவாரணம் வழங்குவோம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா ஆரோக்கியம் திட்டம் தற்போது நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
50 மாத கால ஆட்சிக்குப்பிறகு மக்களிடம் மீண்டும் மனு வாங்குகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஏன் மனு வாங்க வேண்டும்?
Cette histoire est tirée de l'édition August 03, 2025 de Dinamani Kanyakumari.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size