Facebook Pixel உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் | Dinamani Kanyakumari - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

Dinamani Kanyakumari

|

April 14, 2025

32 பேர் உயிரிழப்பு

கீவ், ஏப். 13: உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், 'குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்துக்காக நகரின் மையப் பகுதியில் மக்கள் கூடியிருந்தபோது காலை 10 மணியளவில் ரஷியா 2 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதில் பொதுமக்கள் 32 பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளுக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்கள் சிக்கியுள்ளன. மேலும், 11 குழந்தைகள் உள்பட சுமார் 99 பேர் இத்தாக்குதலில் காயமடைந்தனர்' என்றனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மாற்றம் தந்த மதிப்பீடு !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani Kanyakumari

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Kanyakumari

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Kanyakumari

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Kanyakumari

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Kanyakumari

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Kanyakumari

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Kanyakumari

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Translate

Share

-
+

Change font size