Essayer OR - Gratuit
தாளவாடி மலைப் பகுதியில் தடுப்பணைகளை உருவாக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
Dinamani Erode & Ooty
|August 25, 2025
மழைக்காலத்தில் தாளவாடி மலைப்பகுதிகளில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடக மாநில அணைகளை நிரப்பி வரும் நிலையில், இந்த மலைப்பகுதிகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு, ஆக.24:
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதுபோல பண்ணாரியை அடுத்த தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அரசு சரணாலயமாக அறிவித்துள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளன.
தாளவாடியைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை மற்றும் தர்ப்பூசணி, முட்டைக்கோஸ், தக்காளி, காய்கறி வகைகளைப் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீரில் தொடங்கி, விவசாயம் வரை அனைத்துக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமே நீர் எடுக்கப்படுகிறது.
தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 90 சதவீதம் ஆழ்குழாய் கிணறு மூலமே பாசனம் பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் 300 அடியில் நீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1000 அடிக்கு மேல் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை. வனப்பகுதியில் மழைப்பொழிவு நன்றாக இருந்தாலும், நீரைத் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம்.
கர்நாடகத்துக்குச் செல்லும் வெள்ள நீர்:
கர்நாடக மாநிலத்தில் நீர்த் தேக்கங்களில் உள்ள நீரை, குழாய்கள் மூலம் கொண்டு சென்று குளம், குட்டைகளை நிரப்புகின்றனர். அதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது.
Cette histoire est tirée de l'édition August 25, 2025 de Dinamani Erode & Ooty.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை
சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Translate
Change font size

