Essayer OR - Gratuit
தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
Dinamani Erode & Ooty
|May 19, 2025
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
-
புது தில்லி, மே 18:
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கிதானா கிராமத்தில் கடந்த 1951, மே 18-ஆம் தேதி பிறந்தவரான தன்கர், நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக கடந்த 2022, ஆகஸ்ட் 11-இல் பதவியேற்றார்.
தனது 74-ஆவது பிறந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார். அதில், 'குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகளுக்கு தேசப் பணியாற்ற வாழ்த்துவதாக' குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Cette histoire est tirée de l'édition May 19, 2025 de Dinamani Erode & Ooty.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Erode & Ooty
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025
Dinamani Erode & Ooty
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025

Dinamani Erode & Ooty
நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் வாழ்த்து
நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min
October 14, 2025
Dinamani Erode & Ooty
முதலிடத்தில் புணே
புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
October 13, 2025
Dinamani Erode & Ooty
மதிப்புக்கு உரிய மதிப்பு!
ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.
3 mins
October 13, 2025

Dinamani Erode & Ooty
மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’
குல்தீப், ஜடேஜா அபாரம்
1 min
October 13, 2025
Dinamani Erode & Ooty
வரலாறு படைத்தார் வசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.
1 min
October 13, 2025
Dinamani Erode & Ooty
அன்புள்ள ஆசிரியருக்கு...
வல்லான் வகுப்பதல்ல ..புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் அல்லது இயலாமை (‘யார் புரிய வைப்பது?'- ஆசிரியர் உரை, 06.10.25). வெப்பமயமாதல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மட்டும் தனியாகத் தப்பிவிட முடியாது. வல்லான் வகுப்பதல்ல நீதி; நல்லான் வகுப்பதே நீதி. உலகெங்கும் ஒருபுறம் வெள்ளம்; மறுபுறம் வறட்சி என்ற நிலையை மாற்ற உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டங்களை தீட்டும் போது, ஐ.நா. அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து வேறு விதமாக யோசிக்கத் தோன்றுகிறது. அமெரிக்கா விலகியதால் விட்டுவிடாமல் அதன் பங்கை வசூலித்தாக வேண்டும். அதற்கு ஐ.நா. அமைப்பு மீண்டும்கூடி முடிவெடுக்க வேண்டும்.தி சேகர், பீர்க்கன்கரணை.
1 mins
October 13, 2025
Dinamani Erode & Ooty
கோகோ கெளஃப் சாம்பியன்
சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
October 13, 2025
Translate
Change font size