Essayer OR - Gratuit
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்
Dinamani Erode & Ooty
|May 11, 2025
பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு
-
புது தில்லி, மே 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
'இந்த சண்டை நிறுத்த மீறலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்' என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்: பஹல் காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத தலைமையகங்கள்-பயிற்சி முகாம்களை மிகத் துல்லியமாக குறிவைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்தியது. கட்டுப்பாடான ரீதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
Cette histoire est tirée de l'édition May 11, 2025 de Dinamani Erode & Ooty.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Erode & Ooty
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Erode & Ooty
மேற்குத் தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்ட டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக் கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
May 14, 2026
Dinamani Erode & Ooty
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Erode & Ooty
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
1 min
May 14, 2026
Dinamani Erode & Ooty
உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்
தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
May 14, 2026
Dinamani Erode & Ooty
சநாதனம் குறித்து உதயநிதி பேச்சு: பேரவைத் தலைவரிடம் பாஜக புகார்
பிரபா கரிடம் புகார் மனு அளித்துள்ளதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம். போஜரா ஜன் தெரிவித்துள்ளார்.
1 min
May 14, 2026
Dinamani Erode & Ooty
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
