Essayer OR - Gratuit
அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயார்
Dinamani Erode & Ooty
|February 27, 2025
தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயார் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தார்.
-
கீவ், பிப். 26:
எனினும், தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான அம்சம் அந்த வரைவில் இடம் பெற்றால்தான் அந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து தலைநகர் கீவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்படவிருக்கம் பொருளாதார ஒப்பந்தத்துக்கான வரைவு தயார் நிலையில் உள்ளது.
இருந்தாலும், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்க வேண்டிய பாதுகாப்பு உத்தரவாதம் அந்த வரைவு ஒப்பந்தத்தில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அது உறுதி செய்யப்படுவதில் தான் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது இருக்கிறது.
Cette histoire est tirée de l'édition February 27, 2025 de Dinamani Erode & Ooty.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Erode & Ooty
ஆளுநர் உரை: தலைவர்கள் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்லேக்கர் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
1 min
June 19, 2026
Dinamani Erode & Ooty
ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
ஜனநாயகப்படுத்தப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 mins
June 19, 2026
Dinamani Erode & Ooty
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Erode & Ooty
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Erode & Ooty
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Erode & Ooty
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Erode & Ooty
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Erode & Ooty
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Erode & Ooty
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Translate
Change font size

