Facebook Pixel வானொலியில் புரட்சி | Dinamani Dindigul & Theni - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

வானொலியில் புரட்சி

Dinamani Dindigul & Theni

|

May 31, 2026

"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

- ஆர்.ஜி. ஜெகதீஷ்

வானொலியில் புரட்சி

தில்லியில் அண்மையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், வானொலி ஒலிபரப்பு, நவீன ஆடியோ பாட்காஸ்ட் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பங்காற்றி, பல்வேறு அதிநவீன எதிர்காலத் தொழில்நுட்பங்களை முன்னோடியாக அறிமுகப்படுத்தியதற்காக ஆர். ஸ்ரீதருக்கு 'பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

விருது பெற்றது குறித்து ஸ்ரீதர் கூறியது:

"1976-ஆம் ஆண்டில் எனது இருபத்து மூன்றாம் வயதில் சென்னை வானொலியில் அறிவியல் செய்தியாளராகப் பணிக்குச் சேர்ந்தேன். வானொலியில் பாமர மக்களை உள்ளே வர வைத்தோம். கிராமங்களை நோக்கி வானொலி நிகழ்ச்சிகள் செல்லத் தொடங்கியதும், அதன் தாக்கம் அபாரம்.

தில்லி அகில இந்திய வானொலியின் தலைமையகத்தில், தலைமை நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த எழுத்தாளர் தி. ஜானகிராமன், சென்னை வானொலி நிகழ்ச்சிகளை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவு போட்டது எனது நிகழ்ச்சி தயாரிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

PLUS D'HISTOIRES DE Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Dindigul & Theni

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Listen

Translate

Share

-
+

Change font size