Essayer OR - Gratuit
வடகிழக்கு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ்!
Dinamani Dindigul & Theni
|January 19, 2026
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகையில் விருந்தினர்களுக்கு வழங்கும் 'தேநீர் விருந்து' நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாரம்பரிய கைவினைப் பொருட்களை பிரதிபலிக்கும் வகையில் கெமாண்டில் தயாரிக்கப்பட்ட கயானா தின கேக்ர் வினியோகிக்க அமைத்தது கொடிருக்கது.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்ஐடி) இந்த அழைப்பிதழை வடிவமைத்துள்ளது. 'அஷ்டலட்சுமி மாநிலங்கள்' என்றறியப்படும் வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களின் கைவினைப் பொருள்கள், கலாசாரம் மற்றும் அவற்றின் உயிர்ப்பு மிக்க மரபுகளை ஒன்றிணைத்து இந்த அழைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் தயாரிப்புத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அகமதாபாத் என்ஐடி இயக்குநர் அசோக் மொண்டல், 'தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தத் பணியை குடியரசுத் தலைவர் மாளிகை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மற்றும் கலாசார அடையாளங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இதில் உள்ள படைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Cette histoire est tirée de l'édition January 19, 2026 de Dinamani Dindigul & Theni.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Listen
Translate
Change font size
