Essayer OR - Gratuit
நிகழாண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்
Dinamani Dharmapuri
|June 18, 2026
பிரதமரைச் சந்தித்த பின் உர்சுலா வான்டர் லெயன் அறிவிப்பு
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நிகழாண்டு இறு திக்குள் கையொப்பமிடப்படும் என்று பிரான்ஸில் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்கு பிறகு ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான்டர் லெயன் அறிவித்தார்.
பிரான்ஸின் ஏவியான் நகரில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான்டர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை பிரதமர் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள், மேற்காசிய நிலவரம் உள்பட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
Cette histoire est tirée de l'édition June 18, 2026 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
காஸா போர் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
குஜராத்தில் விமானத் தயாரிப்பு ஆலை: அதானி, எம்பிரேயர் நிறுவனங்கள் இறுதி
பிரேஸிலின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயரும் அதானி குழுமமும் இணைந்து, இந்தியாவில் பிராந்திய போக்குவரத்து விமானங்களுக்கான இறுதி ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
நிகழாண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்
பிரதமரைச் சந்தித்த பின் உர்சுலா வான்டர் லெயன் அறிவிப்பு
1 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு
கேரள முதல்வர் வி.டி. சதீசன்
1 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
தூத்துக்குடியில் விரைவில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் செயலாக்கம்
முதல்வர் விஜய் ஆலோசனை
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
ஐ.நா. பொதுச் செயலாளர் ஹைட்டி பயணம்
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டெரெஸ் (படம்) அந்நாட்டுக்குப் பயணித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
3 mins
June 18, 2026
Listen
Translate
Change font size

