Essayer OR - Gratuit
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடத்துவது போராட்டம் அல்ல; போர்!
Dinamani Dharmapuri
|April 17, 2026
முதல்வர் மு.க. ஸ்டாலின்
-
நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் வியாழக்கிழமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ராசிபுரம் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் ப.ராணி, பரமத்தி வேலூர் கே.எஸ். மூர்த்தி, திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன், குமாரபாளையம் செ.பாபு ஆகியோர் ஆதரித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
'தமிழகத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக நடத்தி வருவது போராட்டம் அல்ல; போர்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மா. மதிவேந்தன் (ராசிபுரம்), பொ. பூமலர் (சேந்தமங்கலம்), ப.ராணி (நாமக்கல்), கே.எஸ். மூர்த்தி (பரமத்தி வேலூர்), ஈ.ஆர். ஈஸ்வரன் (திருச்செங்கோடு), செ. பாலு (குமாரபாளையம்) ஆகியோரை ஆதரித்து நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி தமிழகம் எதிர்ப்பை வெளிப்படுத்தியது ஒரு முன்னோட்டம்தான் (டிரைலர்).
Cette histoire est tirée de l'édition April 17, 2026 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பயர்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி
அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிபிஎஸ்இ
'12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை' என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத் தேர்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 mins
April 30, 2026
Dinamani Dharmapuri
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Dharmapuri
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்தது
தேர்தல் ஆணையம்
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
சபலென்காவை சாய்த்தார் பாப்டிஸ்ட்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டார்.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர்
1 min
April 30, 2026
Listen
Translate
Change font size

