Facebook Pixel பறவைகளைக் காக்க தூரிகை! | Dinamani Dharmapuri - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பறவைகளைக் காக்க தூரிகை!

Dinamani Dharmapuri

|

January 25, 2026

'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன்.

- முனைவர் பா.சக்திவேல்

இந்தத் திரைப்படப் பாடல் வரிகளுக்கேற்ப பறவைகளில் பல வகைகள், குடும்பங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கத் தொன்றுதொட்டு முயற்சிகள் உண்டு. அழிவுநிலையில் இருக்கும் அருகிவரும் பறவைகளின் உயிர் காக்க தனது வாழ்வின் பெரும்பகுதியை ஒதுக்கி, அவற்றைக் கண்டு அதன் தத்ரூப உருவத்தை ஓவியமாகத் தீட்டி, அதன் தமிழ்ப் பெயருடன் காட்சிப்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த தாவரவியல், வனவிலங்கு ஓவியர் சுரேஷ் ராகவன்.இயற்கைக் காவலரும், சூழலியல் ஆர்வலருமான அவர் தனது ஓவியங்களை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறார். கோவையில் அண்மையில் நடைபெற்ற அவரது கண்காட்சியைப் பார்வையிட்டோர் பெரிதும் நெகிழ்ந்தனர்.

'பறவைகளைக் காக்கவே தூரிகைகளை எடுத்தேன். நாட்டில் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் அவசரத் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கண்காட்சியை நடத்துகிறேன்.' என்று கூறி நெகிழும் அவரிடம் பேசியபோது:

"புகழ்பெற்ற சென்னை அரசு கலை, கைவினைக் கல்லூரியில் பட்டம் பெற்றேன். இயற்கை உலகத்தால் ஆழ்ந்து ஈர்க்கப்பட்டு, கலையை ஒரு பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் எனது தொழில்முறைப் பயணத்தைத் தொடங்கினேன். முன்னணி விஞ்ஞானிகள், தாவரவியலாளர்கள், பறவையியல் வல்லுநர்களுடனான நெருங்கிய ஒத்துழைப்புகளின் மூலம் எனது கலைப் பாதை வடிவம் பெற்றது.

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size