Essayer OR - Gratuit
தீபாவளி மலர்கள் 2025
Dinamani Dharmapuri
|October 27, 2025
கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.
-
'மும்மயிலான் காப்புடன் தெய்வீகமாகத் தொடங்கிறது 'கலைமகள்' தீபாவளி மலர். ஞானிகள், அருளாளர்கள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 'தமிழ் தந்த முனிவர்' கட்டுரையில் அகத்தியரின் சிறப்புகளை விவரிக்கும்போது, அவருக்கும் ராவணனுக்கும் ஏற்பட்ட யாழிசைப் போரில், ராவணனின் தோல்வியை சொல்லும்போது, 'ஒரு கலைஞனுக்கு தோற்று நிற்பதொன்றும் அவமானமாகாது' என்றொரு வரி நெஞ்சத்தைக் கிள்ளுகிறது. பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தியின் 'பொருளியலும் திருக்குறளும்' கட்டுரை, தனிமனித வாழ்விலும், அரசியலிலும் பொருள் எத்தனை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. கிருஷ்ணதேவராயர், ராமகிருஷ்ண இயக்க வரலாற்றைக் கூறும் மாலனின்' ஆண்டவன் விடுத்த அழைப்பு, கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியனின் சிறப்புக் கட்டுரையான தாய்க்கும், காதலிக்கும் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனின் செய்திகள் வரலாற்றுப் பொக்கிஷங்கள். அட்டைப்படக் கட்டுரையான ‘கண்ணனின் யசோதையில் கண்ணனை வளர்க்கும் பெரும் பேறுக்கு உரியவளாகிவிட்ட யசோதையை பெரியாழ்வார், நாராயண தீர்த்தர், நாராயண பட்டத்திரி ஆகியோர் ரசித்துப் பாடியுள்ளனர். பகவான் ரமணர், சாரதாம்மா, சத்ய சாய், நற்றிணைத் தமிழரா நாம்?, கம்பன் சொன்னதும் சொல்லாததும் மற்றும் நேதாஜி, காந்தியடிகள் புகழ்ந்த அஞ்சலை அம்மாள், நடிகை பானுமதி கட்டுரைகள் படிக்க வேண்டியவை. சுமார் 20 சிறுகதைகள் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.
Cette histoire est tirée de l'édition October 27, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?
தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது
தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்
தமிழக சட்டப் பேரவை தவெக குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர். வி. ஆர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப் பினார்.
2 mins
May 06, 2026
Dinamani Dharmapuri
திரிணமூல் பிரமுகர் படுகொலை; கட்சி அலுவலகங்கள் சூறை
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து
26 பேர் உயிரிழப்பு; 61 பேர் காயம்
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Listen
Translate
Change font size
