Essayer OR - Gratuit
தொல்.திருமாவளவனின் சின்னம்மா காலமானார்
Dinamani Dharmapuri
|August 18, 2025
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் சின்னம்மா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
-
அரியலூர், ஆக.17:
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் தாய் பெரியம்மாவின் தங்கையுமான செல்லம்மா (78) உடல் நலக்குறைவால் கடந்த சில நாள்களுக்கு முன் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியனின் இரண்டாவது மனைவியான அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
Cette histoire est tirée de l'édition August 18, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி
கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி
1 min
June 12, 2026
Dinamani Dharmapuri
மாநிலங்களவைத் தேர்தல்: கார்கே உட்பட பலர் போட்டியின்றித் தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கர்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வானார்.
1 min
June 12, 2026
Dinamani Dharmapuri
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை சர்ச்சை: பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்
ராமர் கோயில் அறக்கட்டளை புதிய தலைவர்
1 min
June 12, 2026
Dinamani Dharmapuri
இந்திய சந்தைக்கு வரும் நார்டன் பைக்குகள்
சிறப்பம்சங்கள் வெளியீடு
1 min
June 12, 2026
Dinamani Dharmapuri
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Dharmapuri
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Dharmapuri
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Dharmapuri
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Dharmapuri
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Dharmapuri
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Translate
Change font size

