Essayer OR - Gratuit
பிகார் வரைவு வாக்காளர் பட்டியல்: உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் பெயர்கள் நீக்கப்படாது
Dinamani Dharmapuri
|July 28, 2025
பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து உரிய நடைமுறையை பின்பற்றாமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, ஜூலை 27:
நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழி வகுக்கக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு அக்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
Cette histoire est tirée de l'édition July 28, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைவு
தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 07, 2026
Dinamani Dharmapuri
பிகாரில் மறுதேர்தல் கோரிய ஜன் சுராஜ் மனு தள்ளுபடி
பிகார் பேரவைக்கு மறுதேர்தல் நடத்தக் கோரி பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
February 07, 2026
Dinamani Dharmapuri
அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி
அக்னி -3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
1 min
February 07, 2026
Dinamani Dharmapuri
நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு
1 mins
February 07, 2026
Dinamani Dharmapuri
தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் மசூதியில் சம்பவம்
1 min
February 07, 2026
Dinamani Dharmapuri
காலிறுதியுடன் வெளியேறிய இந்திய மகளிர், ஆடவர் அணிகள்
சீனாவில் நடைபெறும் ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தங்களின் காலிறுதி ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின.
1 min
February 07, 2026
Dinamani Dharmapuri
பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
பெற்றோர் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த நிலையில், சென்னை ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
2 mins
February 07, 2026
Dinamani Dharmapuri
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.342 கோடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம், 3-ஆம் காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.
1 min
February 07, 2026
Dinamani Dharmapuri
பழங்குடியினர், சீக்கியர்களுக்கு அவமரியாதை
காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
2 mins
February 06, 2026
Dinamani Dharmapuri
மணிப்பூர்: புதிய அரசு பதவியேற்ற நிலையில் மீண்டும் வெடித்த போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அங்கு வியாழக்கிழமை மீண்டும் போராட்டம் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
1 min
February 06, 2026
Translate
Change font size
