Essayer OR - Gratuit
தமிழகம், புதுவையில் நிகழாண்டு இறுதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
Dinamani Dharmapuri
|June 26, 2025
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
-
புது தில்லி, ஜூன் 25:
நிகழாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறும் பிகாரில் இந்த நடவடிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக மேற்கண்ட மாநிலங்களில் தொடங்கப்படவுள்ளது. சட்டவிரோத குடியேறிகளின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இப்பணிகள் நடைபெறவுள்ளன.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Cette histoire est tirée de l'édition June 26, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ஆபாசமாக படமெடுத்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
விமானப் படை விமானம் விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் அஸ்ஸாம் விமானப் படைத்தளத்தில் சனிக்கிழமை தரையிறங்கிய போது தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
1 mins
June 14, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போரின் வரையறையை மாற்றியுள்ளது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 91,000 வழக்குகளுக்கு தீர்வு
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 91,369 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664.47 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை
ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
அமேசானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேஸான் மூலம் நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Dharmapuri
மின்வெட்டு பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Translate
Change font size

