Essayer OR - Gratuit
பக்ரீத்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
Dinamani Dharmapuri
|June 08, 2025
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை, திருப்பத்தூர், இளையாங்குடி, மானாமதுரை, திருப்புவனம், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
-
சிவகங்கை/ திருப்பத்தூர்/ மானாமதுரை/ திருவாடானை, ஜூன் 7: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை, திருப்பத்தூர், இளையாங்குடி, மானாமதுரை, திருப்புவனம், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக தியாகத் திருநாள் எனக் கூறப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சிவகங்கை நேரு வீதியிலுள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் சிறப்புத் தொழுகையை மௌலானா முஹம்மது அன்சர் நடத்தினார்.
மௌலானா பிலால் முஹம்மது சிறப்பு சொற்பொழிவு நடத்தினார். இதையடுத்து, வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
Cette histoire est tirée de l'édition June 08, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
சிண்டாரோவை சாய்த்தார் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றார்.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
தேர்தல் தகராறு வழக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை பிணை
சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவினரை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு சனிக்கிழமை விதித்தது.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Dharmapuri
போக்ஸோ வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் கைது
போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமாரின் மகன் பண்டி பகீரத் காவல் துறையினரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு
தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடி செலவில் சீரமைப்பு
நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Dharmapuri
பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை சனிக்கிழமை வென்றது.
1 min
May 17, 2026
Translate
Change font size
