Facebook Pixel நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம் | Dinamani Dharmapuri - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம்

Dinamani Dharmapuri

|

May 20, 2025

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

புது தில்லி, மே 19: உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அங்கு அவர் வசித்த அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னர் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட து உண்மை என்று தெரிவிக்கப்பட்டது என தகவல் வெளியானது.

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி

அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !

சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

இந்திய ஆடவர் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி

மு.க. ஸ்டாலின்

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

time to read

1 mins

June 07, 2026

Dinamani Dharmapuri

வலுவான நிலையில் இந்தியா 368/3

முல்லன்பூர் டெஸ்ட்

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Dharmapuri

ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size