Facebook Pixel அரசு ஊழியர்களுக்கு 9 புதிய சலுகைகள் | Dinamani Dharmapuri - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அரசு ஊழியர்களுக்கு 9 புதிய சலுகைகள்

Dinamani Dharmapuri

|

April 29, 2025

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிகழாண்டே அமல், பண்டிகை கால முன்பணம் உயர்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

சென்னை, ஏப். 28:

ஈட்டிய விடுப்பு சரண், அகவிலைப்படி உயர்வால் மட்டும் அரசுக்கு ரூ.4,813 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் அறிவிப்பு: சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் படித்த ளித்த அறிக்கை:

கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை அடுத்த ஆண்டு ஏப். 1 முதல் செயல்படுத்த 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை நிகழாண்டே செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாள்களில், 15 நாள்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக். 1 முதல் அமலுக்கு வரும். இதன்மூலம், சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்

தலைமைத் தேர்தல் ஆணையர்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்

பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?

ரிசர்வ் வங்கி மறுப்பு

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

உக்ரைன் பதிலடி தாக்குதல்

ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது

குஜராத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dharmapuri

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size