Essayer OR - Gratuit
நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு
Dinamani Dharmapuri
|March 23, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
-
சென்னை, மார்ச் 22: நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடை யும் வரை இணைந்து போராடு வோம் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் சனிக்கிழமை நடை பெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பல்வேறு காலகட்டங்களில் கூட்டாட்சித் தன்மைக்கு சோதனை வந்தபோது, அதை ஜனநாயக அமைப்புகளும் இயக்கங்களும் தடுத்து வந்துள்ளன. இதை உணர்ந்தே கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கூட்டி யுள்ளோம். இந்திய கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றில் மிக முக்கிய நாளாக இந்த நாள் அமையப் போகிறது.
Cette histoire est tirée de l'édition March 23, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
நாளை ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
தமிழக அரசு ஏற்பாடு
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா
தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்பு
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு
தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்?
மத்திய அமைச்சர் விளக்கம்
1 mins
May 02, 2026
Dinamani Dharmapuri
கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை
ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
1 min
May 02, 2026
Translate
Change font size
