Essayer OR - Gratuit
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Cuddalore
|May 22, 2025
வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது.
-
புது தில்லி, மே 21:
இந்த விவகாரம் தொடர்பாக துறை சார்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பிவைத்துள்ளார். எனவே, இந்தச் சூழலில் இத்தகைய மனு தேவையற்றது என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அங்கு அவர் வசித்த அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னர் மாயமானது.
Cette histoire est tirée de l'édition May 22, 2025 de Dinamani Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Cuddalore
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Cuddalore
ஆளுநர் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினர் கைது
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் வெள்ளிக் கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தி னர் கைது செய்யப்பட்ட னர்.
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
உறவினர்கள் சாலை மறியல்
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Cuddalore
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
1 min
May 09, 2026
Translate
Change font size
