Essayer OR - Gratuit
பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!
Dinamani Cuddalore
|April 12, 2025
வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.
வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு பாஜகவின் அதிமுக புறக்கணிப்புதான் காரணம் என்பதை இப்போது அந்தக் கட்சியின் தலைமை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அவரை தில்லியில் சென்று சந்தித்ததன் தொடர்ச்சியாக இப்போது தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை அது திமுகவானாலும், அதிமுகவானாலும் தனித்துக் களம் கண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது அந்தக் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில், திமுக அல்லது அதிமுக தலைமையில் கூட்டணி அமையாமல் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்த நிலைமை. பூத் அளவிலான அடிப்படை கட்டமைப்புள்ள கட்சிகள் அவை இரண்டு மட்டுமே என்பதுதான் அதற்குக் காரணம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை வலுவான கூட்டணி இல்லாமல் எதிர்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதை அதிமுக, குறிப்பாக அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
Cette histoire est tirée de l'édition April 12, 2025 de Dinamani Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Cuddalore
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Cuddalore
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Cuddalore
லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
2 mins
June 23, 2026
Dinamani Cuddalore
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Cuddalore
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு
1 mins
June 23, 2026
Dinamani Cuddalore
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Cuddalore
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Cuddalore
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Cuddalore
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Translate
Change font size
