Essayer OR - Gratuit
மீண்டும் பயங்கரவாத முகாம்கள்
Dinamani Coimbatore
|June 29, 2025
பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத்துறை தகவல்
-
புது தில்லி, ஜூன் 28: இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள், ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தான் ராணுவம், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, பாகிஸ்தான் அரசு இந்த மறுகட்டமைப்புக்குத் தேவையான நிதியுதவி உள்பட பிற உதவிகளையும் வழங்குவது உளவுத்துறை தகவல்கள் மூலம் தெரியவந்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ் கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், திரெஸிஸ்டன்ஸ் பிரன்ட் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் சிறியரக ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
Cette histoire est tirée de l'édition June 29, 2025 de Dinamani Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Coimbatore
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Coimbatore
தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்
75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.
1 min
January 11, 2026
Dinamani Coimbatore
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Coimbatore
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Coimbatore
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Dinamani Coimbatore
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Coimbatore
2-ஆவது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பாளர் நேர்காணல் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
January 11, 2026
Dinamani Coimbatore
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Dinamani Coimbatore
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Translate
Change font size
